சென்னை: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன்படி, ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளது. கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம், ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார், இன்று காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 […]