சென்னை: மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா”கரூரில் ஏற்பட்ட இழப்பையும், வலியையும் சராசரி மனிதனாக கடந்து செல்லும் மனநிலையில் நான் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 27 அன்று கரூர் […]
