ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது…
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை (மதியம் 1மணி நிலவரம்) பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் , இந்தியா, கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், செப்டம்பர் 1, 2025 அன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் … Read more