இனி சேப்பாக்கில் தோனியை பார்ப்பதே கஷ்டம் போல… ஜிஎஸ்டியால் எக்குத்தப்பாக உயரும் டிக்கெட் விலை!

IPL Ticket Price Hike: ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. தற்போது ஜிஎஸ்டியை பொருத்தவரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய வரி அடுக்குகள் உள்ளன. இதில், 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source 40% வரி எதற்கெல்லாம்?  அதேநேரத்தில், ஒகு சில சரக்கு மற்றும் சேவைகளுக்கு … Read more

குமார சம்பவம்: "நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என அப்பா சொன்னார்" – ஹீரோவாக அறிமுகமாகும் குமரன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன். தற்போது ‘குமார சம்பவம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குமரன் தங்கராஜனுடன் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘குமார சம்பவம்’ படம் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. வரும் 12ஆம் … Read more

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு   ஏற்கனவே சோதனை  முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும்  திட்டத்தை சென்னை மாநகராட்சி  அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்கள் பலர் நாயக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் நாய் வளர்ப்பு குறித்து கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், நாய்களுக்கு தெருவில் உணவு அளிக்ககூடாது என்றும், அதற்கு … Read more

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்சின் LPT 812 இலகுரக டிரக்கில் 5 டன் எடை பிரிவில் 4 டயர்களுடன் 4SP CR 125 PS எஞ்சின் கொடுக்கப்பட்டு மிக சிறப்பான வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகள், மார்கெட் லோடு, FMCG, பால்ப் பொருட்கள், கொள்கலன்கள் மற்றும் ரீஃபர்கள், பார்சல் கூரியர் & மின் வணிகம், தொழில்துறை பொருட்கள், உணவு தானியங்கள், எல்பிஜி சிலிண்டர்கள், பானங்கள் என பலவற்று பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்பிடி 812ல் உள்ள எஞ்சின் 360 Nm … Read more

வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரு​வள்​ளூரில் 7 ஆண்​டு​களாக வழிப்​பறி கொள்​ளை​யரை கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்​டிக்கு ரூ. 4 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, இது​போன்ற வழக்​கு​களில் இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கு​வது தொடர்​பாக தமிழக அரசும் அரசாணை​யில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளார். திரு​வள்​ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனி​யுடன் மருத்​துவ பரிசோதனைக்​காக சாலை​யில் … Read more

டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி

புதுடெல்லி: பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர். அந்த நாடு​களில் மதரீ​தியி​லான துன்​புறுத்​தல்​களால் அவர்​கள் இப்​படி இந்​தி​யா​வுக்​குள் வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மேற்​கூறிய 6 மதச் சிறு​பான்​மை​யினர், அதி​காரப்​பூர்வ பாஸ்​போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வுக்​குள் வந்​திருந்​தால், அவர்​கள் தொடர்ந்து இங்கு தங்​கலாம். அவர்​களு​டைய பாஸ்​போர்ட், விசா போன்ற ஆவணங்​கள் காலா​வ​தி​யாகி இருந்​தா​லும், … Read more

சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

வாஷிங்டன்: சீன ராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்​சனம் செய்​துள்​ளார். இரண்​டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்​டு​களைக் குறிக்​கும் வகை​யில், சீனா​வில் நேற்று விழா நடத்​தப்​பட்​டது. சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ராணுவ அணிவகுப்பு விழா​வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனா​வின் 26 நட்பு நாடு​களைச் சேர்ந்த தலை​வர்​கள் … Read more

தெரு நாய் விவகாரம்… சீமான் சொல்லும் முக்கிய பாயிண்ட் – அரசு என்ன செய்ய வேண்டும்?

Seeman News: வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கவலை தெரிவித்துள்ளார். 

Yo-Yo டெஸ்டில் விராட் கோலி தான் ஜித்து… அவரையே மிஞ்சிய இந்த 4 வீரர்கள்!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலகட்டம் வரை வீரர்களின் ஃபிட்னஸ் என்பது பெரியளவில் கவனம் பெறாது. முன்னணி வீரர்கள் பலரும் உடற்தகுதியின்றியும் பல ஆண்டுகள் நீடித்து வருவதை கடந்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்.  Add Zee News as a Preferred Source Team India: இந்திய அணியில் Yo-Yo Test பேட்டிங்கில் கில்லியாக இருப்பார்கள், ஆனால் பீல்டிங்கில் கடுமையாக சொதப்புவார்கள். பேட்டிங்கில் 40 ரன்களை அடிக்கிறார்கள் என்றால் அதில் 10-15 … Read more