மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிட குக்கி-ஸோ கவுன்சில் ஒப்புதல்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிடுவதற்கு குக்கி-ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஸோ கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மணிப்பூர் அரசுக்கும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்துக்கும், அத்தியவாசியப் பொருட்கள் மாநிலத்துக்குள் வந்து செல்வதற்கும் தோதாக தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ திறந்துவிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குக்கி-ஸோ கவுன்சில், பாதுகாப்புப் படையினரும் முழு … Read more

துல்கர் சல்மானின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐஏஎஸ் ஐபிஎஸ் இலவச பயிற்சி! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

UPSC coaching by Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், ஐஏஎஸ் ஐபிஎஸ் இலவச பயிற்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Amazon Great Indian Festival Sale 2025 தேதி அறிவிப்பு, கம்மி விலையில் வாங்கலாம்

Amazon Great Indian Festival Sale 2025: Amazon Great Indian Festival Sale 2025 தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் மெகா விற்பனைகளில் ஒன்றாகும். இந்த விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் மின்னணு பொருட்களுக்கு மெகா சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகளைப் பெறுவார்கள். அதுமட்டுமின்றி பிரைம் பயனர்கள் இந்த விற்பனையை முன்கூட்டியே அணுகலாம், இவர்களுக்காக இந்த விற்பனை 1 நாள் முன்னதாகவே தொடங்கும். தற்போது, ​​விற்பனை தொடங்கும் தேதியை … Read more

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய  கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசை – சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 2025 தேசிய நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல, இதில் சென்னை IIT மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம்  2வது இடம் பிடித்துள்ளது, மும்பை … Read more

GST Price benefits – 18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

செப்டம்பர் 22ல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் 350ccக்கு குறைந்த இருசக்கர வாகனங்களில் குறிப்பாக ஹீரோ ஸ்பிளெண்டர்+ , HF டீலக்ஸ், ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், ஆக்சஸ், டெஸ்டினி உள்ளிட்ட மாடல்களுடன் ஷைன், எஸ்பி 125, யூனிகார்ன் பல்சர், அப்பாச்சி, எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ் 210, டியூக் 250, டியூக் 160, டியூக் 200, யமஹா R15, MT-15, ஜிக்ஸர் என பலவற்றுடன் ராயல் என்ஃபீல்டு புல்லட், கிளாசிக் 350 ஆகியவற்றின் விலை ரூ.6,000 … Read more

ஜிஎஸ்டி 2.0: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கும், வலியுறுத்தும் அம்சங்கள்

சென்னை: தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீடுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களின் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 56-வது கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, தமிழக அரசின் சார்பில் கருத்துகளை … Read more

இந்தூர் மருத்துவமனையில் எலிகள் குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

இந்தூர்: இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனையில் பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவில் (நியோ நேட்டல் சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்பட்டிருந்த 2 குழந்தைகள் எலிகள் கடித்துக் குதறியதில் உயிரிழந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது விபத்தல்ல; அப்பட்டமான கொலை. இந்தச் சம்பவம் அச்சம் தருகிறது. இது சற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம். இதைக் கேட்கும்போது உடம்பு சில்லிடுகிறது. ஒரு தாயின் குழந்தை நிரந்தரமாக களவாடப்பட்டுள்ளது. … Read more

இந்தியா – பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ் படம்..ராயல் சல்யூட்!

Royal Salute Movie : கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜெய் சிவ சேகர். இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரிச்சினை ஆண்டாண்டு காலம் நிலவிவருகிறது. இது குறித்து பேசும் படம்தான் இது.