கரூர் சம்பவம் பற்றி பேசிய ரஜினி மற்ற நிகழ்வுகள் பற்றி பேசாதது ஏன்?
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்ற அப்பாவி மக்கள், இப்படி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ரஜினி தெரிவித்துள்ளார்.