Ajith kumar: கார் ரேஸில் இந்திய திரையுலகை பிரதிபலிக்கும் `லோகோ' – காரணம் என்ன?
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த அஜித் குமார், தன் நடிப்பை குறைத்துக்கொண்டு கார் ரேஸின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த ஆண்டு ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கினார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். அஜித் குமார் ரேஸிங் லோகோ 2025 ரேஸிங் திட்டங்கள்: … Read more