இரவே கரூர் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி கேட்ட விஜய்! மறுத்துள்ள காவல்துறை!

விஜய் கரூர் மருத்துவமனை செல்ல இருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு காரணிகளை கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதியை நிராகரித்துள்ளது. 

IND vs PAK Final: பிளேயிங் லெவன் 3 மாற்றங்கள்… இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு!

India vs Pakistan Final: ஆசிய கோப்பை 2025 இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source நடப்பு தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 2 முறை மோதி உள்ளது. முதல் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றது. தொடர்ச்சியாக … Read more

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : "கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்" – மம்முட்டி இரங்கல்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், தவெக சார்பில் ரூ.20 லட்சம் மற்றும் மத்திய அரசு சார்பில் 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் இதேப்போல மருத்துவமனையில் தீவிரசிகிச்சையில் இருப்பவர்களுக்கு முறையே, 1 லட்சம், … Read more

சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கரூர்: “விஜய் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில்தான் தான் பேசுகிறார். அப்படியானால் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் வரத்தான் செய்வார்கள். அதுவும் வாரக்கடைசியில்தான் கூட்டம் வைக்கிறீர்கள். சனிக்கிழமை என்பதால் குழந்தைகள், பள்ளி சிறார்கள், பெண்கள் வருகிறார்கள். சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்” என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் … Read more

நாடு முழுவதும் 97,500 செல்போன் டவர்களுடன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி

ஜார்சுகுடா: பாரத் சஞ்​சார் நிகம் நிறு​வனத்​தின் (பிஎஸ்​என்​எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடி​சா​வின் ஜார்​சுகடா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி​வைத்​தார். இத்​துடன் 97,500 செல்​போன் டவர்​களும் திறக்​கப்​பட்​டன. பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​துக்கு இது வெள்ளி விழா ஆண்​டாகும். இந்​நிலை​யில், பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடி​சா​வின் ஜார்​சுகுடா நகரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். மேலும், 97,500 செல்​போன் கோபுரங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். இதில் 92,600 கோபுரங்​கள் 4ஜி தொழில்​நுட்​பத்​தைப் … Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவர் கைது! ஏன் தெரியுமா? காரணம் இதோ..

CWC 6 Foreigner Arrested : மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு பிரபலம், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

தண்ணீர் பாட்டிலை வீசிய விஜய்… பலி எண்ணிக்கை உயர இதுவும் காரணமா? – நடந்தது என்ன?

Reason Behind Karur Stampede: கரூர் கூட்டநெரிசலில் 40 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் உள்ளிட்ட சிலர் தண்ணீர் வீசியதும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.

இந்தியா vs பாகிஸ்தான் பைனல் லைவ் பார்க்க முடியலையா… இலவசமாக இதை பாருங்க!

Asia Cup 2025, India vs Pakistan Live Score Card: ஆசிய கோப்பை 2025 தொடரின் (டி20ஐ) இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதல்முறையாக மோத இருக்கிறது. Add Zee News as a Preferred Source India vs Pakistan Final Live: அதிக முறை கோப்பை வென்ற இந்தியா  ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை மொத்தம் … Read more

கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் தலைமையில்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையையும் சில ஆண்டுகளுக்கு முன் அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் … Read more

திருவண்ணாமலையில் அண்ணா சிலையை திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரி அக். 3ல் ஆர்ப்பாட்டம் – அதிமுக

சென்னை: திருவண்ணாமலை மாநகரில், மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, சிலையை திருடிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில் அக்டோபர் மூன்றாம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாநகரில், மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, மேற்படி சிலையை திருடிச் … Read more