ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும்: பிரதமர் மோடி
புதுடெல்லி, பிரதமர் மோடி டெல்லியில் தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் இன்று உரையாடினார். அப்போது அவர், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்திற்கு 5 புதிய ரத்தினங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அது துணையாக இருக்கும் என கூறினார். இந்தியாவை சுயசார்புடன் உருவாக்க அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை உருவாக்குவது என்பது முக்கியம். … Read more