கல்யாணி பிரியதர்ஷனின் லோகா.. 100 கோடி வசூல், OTT ரிலீஸ் எப்போது
Kalyani Priyadarshan Lokah Chapter 1: Chandra : கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைப்படம் உலகளவில் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனுடன் இந்த ஓடிடி ரிலீஸ் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.