முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியை 131 ரன்களில் சுருட்டிய தென் ஆப்பிரிக்கா
லீட்ஸ், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன்படி இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லீட்சில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 24.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த … Read more