அரசு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு கால் அமுக்கிவிட்ட சிறுவர்கள்: வைரல் ஆகும் வீடியோ
தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் வீடியோ வைரல். ஆசிரியர் மீது எடுக்கப்பட நடவடிக்கையால் அதிர்ச்சியில் பெற்றோர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் வீடியோ வைரல். ஆசிரியர் மீது எடுக்கப்பட நடவடிக்கையால் அதிர்ச்சியில் பெற்றோர்.
ஐபிஎல் தொடரில் அணிகளுக்குள் சர்ச்சைகள், விரிசல் நிகழ்வுகள் தற்போது சாதாரணமாக மாறிவிட்டன. அதோடு கடந்த காலங்களில் மும்பை அணியில் ஏற்பட்ட கடும் குழப்பங்கள், கேப்டன்கள் மாற்றம் போன்ற பிரச்னைகள் இன்று மறநினைவாக உள்ளன. குறிப்பாக ரோகித் சர்மா நீக்கம் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது அதிரடியான சம்பவமாகும். Add Zee News as a Preferred Source இப்போது 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிர்ச்சி பரவியுள்ளது. அணி … Read more
SIM card validity : இப்போது பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். சிலர் வீட்டில் நல்ல நெட்வொர்க் கிடைப்பதற்காக இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள், வேறு சிலர் வங்கி சேவைகள் மற்றும் OTP பெறுவதற்காக பயன்படுத்துகிறார்கள். இதில், பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால், ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டு எவ்வளவு காலம் செயல்படும் என்பது தான். ஒவ்வொரு கம்பெனி சிம் கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட வேலிடிட்டி இருக்கிறது. அவை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.. … Read more
லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… என புகைப்படங்களை பகிர்ந்து கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதல்வரும் திமுக … Read more
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ADAS சார்ந்த பாதுகாப்புடன் 4X4 டிரைவ் பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி, பாரத் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. அனைத்திலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்று பெட்ரோல், மைல்டு ஹைபிரிட் , ஸ்டராங் ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் இ விட்டாரா என அனைத்து விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனில் பூட்வசதியை … Read more
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நமது சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான பிரச்சினை – தெரு நாய்கள். ஒருபக்கம் “நாய்களும் உயிர்களே, அவற்றையும் காப்பாற்ற வேண்டும்” என்ற இரக்கமிக்க குரல்கள். மற்றொரு பக்கம் “நாய்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழக்கின்றன, மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது” … Read more
சென்னை: கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? என்று நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் தெருநாய்கள் பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கான தீர்வு மிகவும் சிம்பிள். உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் கழுதைகள் எங்கே என்று கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? ஆனால் இப்போது கழுதைகளையே காணவில்லை. … Read more
பிஆர்எஸ் கட்சியில் இருந்து தனது மகள் கவிதாவை கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது, தெலங்கானா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், கவிதாவின் அரசியல் எதிர்காலம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக கவிதா செயல்படுவதாக பிஆர்எஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வர, அதனால் அவருக்கு எந்த அரசியல் ஆதாயமும் இருக்க வாய்ப்பில்லை. இப்போதைய ஒரே வழி, கவிதா தனக்கான அரசியல் ஆதரவை வலுப்படுத்துவது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கவிதா தெலங்கானாவில் நன்கு … Read more
வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.” என்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது. இந்தியா எங்களிடம் மிகப்பெரியளவில் வரி … Read more
Lokesh Kanagaraj Netizens Troll After Coolie : கூலி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை, கடந்த சில நாட்களாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.