Ameer: "விஜய் நடத்தியது மாநாடு மாதிரி இல்ல" – தவெக குறித்து இயக்குநர் அமீர் சொல்வது என்ன?

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டைக் கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி நடந்தது. தவெக தலைவர் விஜய் மேலும் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் … Read more

ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து ஏன் கேள்வியெழுப்பவில்லை : மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் டிராகன் முன்பு யானை மண்டியிட்டது போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “பயங்கரவாதத்துக்கு எதிராக சீனா “இரட்டை நிலைப்பாடு” மற்றும் “இரட்டைப் பேச்சு” கொண்டுள்ளதாக நீண்டகாலமாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இப்போது, இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை … Read more

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி டிவிஎஸ் மோட்டாரின் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலாக வரவுள்ள என்டார்க் 150 அல்லது என்டார்க் 160 என இரண்டில் ஒன்றை வெளியிட உள்ளது. அனேகமாக லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்டார்க் 125சிசி சந்தையில் சிறப்பான வரவேற்பினை கொண்டுள்ள நிலையில், கூடுதலாக வரவுள்ள என்டார்க் 150 மிக சிறப்பான எல்இடி புராஜெக்டர் விளக்குடன் மிக நேர்த்தியான T வடிவ ரன்னிங் விளக்கினை பெறக்கூடும். டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று ஸ்டார்ட்கனெக்ட் எக்ஸ் … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 600 பேர் பலி; 1500 பேர் படுகாயம்

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 600 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்றைய விலை என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,705-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.77,640-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலையில் இது புதிய உச்சம் ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136-க்கு விற்பனை ஆகி … Read more

மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து சென்​னை குடிநீர் ஏரி​களுக்கு மழைநீர் வரத்து அதி​கரித்​துள்​ளது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்​தது. மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 செ.மீ. மழை பெய்​தது. இம்​மழை, செங்​குன்​றம், தாமரைப்​பாக்​கம், ஊத்​துக்​கோட்டை ஆகிய இடங்​களில் கனமழை​யாக​வும், கும்​மிடிப்​பூண்​டி, பொன்​னேரி, சோழவரம், பூந்​தமல்​லி, ஆவடி, திரு​வள்​ளூர், திரு​வாலங்​காடு, பள்​ளிப்​பட்டு ஆகிய இடங்​களில் மித​மான மழை​யாக​வும், திருத்​தணி, … Read more

இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் தொட ரும் பரு​வ​மழை​யின் சீற்​றம் காரண​மாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதித்​துள்​ளது. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் (எஸ்​டிஎம்ஏ) தெரி​வித்​துள்​ள​தாவது: மேகவெடிப்பு மற்​றும் கன மழை​யால் இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மூன்று தேசிய நெடுஞ்​சாலைகள், 1,236 மின் மாற்​றிகள், 424 நீர் வழங்​கல் திட்​டங்​கள், 819 சாலைகள் சேதமடைந்​துள்​ளன. கடந்த ஜூன் 20 முதல், மாநிலத்​தில் ஏற்​பட்ட ஒட்​டுமொத்த இறப்பு எண்​ணிக்கை 320-ஆக அதி​கரித்​துள்​ளது. இவற்​றில் நிலச்​சரிவு, திடீர் வெள்​ளம், … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான … Read more

கணினி அவசர நிலைக் குழு மூலம் தமிழகத்தில் 80,000 ஐபி முகவரிகள் முடக்கம்!

சென்னை: தமிழ்​நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்​தேகத்​துக்​குரிய 80 ஆயிரம் ஐபி முகவரி​கள் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்ப சொத்​துகள், சேவை​களை பாது​காக்​கும் நோக்​குடன் முதல் இணைய பாது​காப்​புக் கொள்கை கடந்த 2020-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. அதை தொடர்ந்​து, கிளவுட் கம்ப்​யூட்​டிங் உள்​ளிட்ட தற்​போதைய தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப புதிய நடை​முறை​களை சேர்க்​க​வும், புதிய டிஜிட்​டல் … Read more

கழுத்தை கவ்விய வீட்டு நாய்… கடித்து குதறிய தெரு நாய்கள் – துடிக்க துடிக்க உயிரிழந்த சிறுவன்

Boy Died Due To Dog Attack: 11 வயது சிறுவனின் கழுத்தை கடித்து, அரை அங்குலத்திற்கு பல் தடத்தை பதித்து வளர்ப்பு நாய் ஒன்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் அச்சிறுவனம் உயிரிழந்தான்.