மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்றும், 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான எம்பிசி குழு நாட்டில் நிலவும் குறைந்த பணவீக்கம் மற்றும் அமெரிக்க வரி கொள்கைகளால் ஏற்படும் வளர்ச்சி அழுத்தங்களை மத்தியில் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5%லிருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட வலுவான பொருளாதார செயல்பாடு […]
