பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1ந்தேதி தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 21.53 லட்சம் […]