சென்னை: தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காமராஜர் நினைவு நாளையொட்டிடி புகழாரம் சூட்டி உள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் 50வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் காமராஜருக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. காமராஜரின் 50வது நினைவுநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டி […]