சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரத்தில் பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பருவமழை முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலும், குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால் பணிகள் அக்டோபர் 15க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், மழைநீர் தேங்காமல் தடுக்க தேவைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
