சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் […]
