சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்ககளின் பணி நேரத்தில் சலுகை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திரறாளிகள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் பணியமைப்பு உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் முன் அனுமதி ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதி என ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இதகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள், […]
