மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.