Robo Shankar Priyanka Dance Reason : சமீபத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பிரியங்கா ஆடியது குறித்து பலரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தனர். இதையடுத்து, மகள் இந்திரஜா இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
