விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா வயது வித்தியாசம் என்ன? அடேங்கப்பா..இத்தனையா?

Vijay Devarakonda Rashmika Mandanna Age Difference : பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் குறித்து, இங்கு பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.