ஒரு லாட்டரி டிக்கெட்டில் 5 பெண்களுக்கு அடிச்சது ஜாக்பாட்… கேரளாவில் சுவாரஸ்யம்!

Onam Lottery Ticket Winners: கேரளாவின் திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், 5 பெண்கள் சேர்ந்த வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்துள்ளது. அந்த 5 பெண்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைத்தது, அவர்களின் கனவு என்ன என்பதை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.