சென்னை: சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ், அவரது காதலி கிறிசில்டா தொடர்பான வழக்கை விசாரித்தபோது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தவெக கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரின் உத்தரவு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இவரது குடும்ப விழாவில் முதல்வர் கலந்துகொண்டுள்ளதை சுட்டிக்காட்டி, நீதிபதி ஒரு தரப்புக்கு ஆதரவானவர் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் […]
