தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் இல்லா மாணவர் சேர்க்கை தொடக்கம் – யார் விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu RTE Admissions 2025-26 : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் இல்லா இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. யாரெல்லாம்  விண்ணப்பிக்கலாம்? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.