தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்பு

Tamil Nadu Government Diwali Bonus: தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.