டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம் கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தவறான எண்ணம் என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்ததுடன், செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பினர். தனக்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் தெரிவித்த சில கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதில் நீதிபதிகள் […]
