பெங்களுரு,: கர்நாடக மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட்டை உடனே இழுத்து மூட அம்மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தையும் துண்டிக்க அறிவுறுத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக அரசின் விதிகள் புறந்தள்ளப்பட்டு விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதை தொடர்ந்து, அந்த செட்டை உடனே மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் பிக்பாஸ் […]
