ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) – பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் உடன் மோதினார்.
இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் ஸ்வெரெவ், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-4, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :