சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அக்டோபர் 9 ஆம் தேதி அவினாசி உயர்மட்ட பாலத்தை திறந்து வைப்பதற்காக கோவை செல்கிறார். இதையடுத்து, அங்கு போக்குவரத்து மாற்றம் குறித்து, காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவையை அடுத்த அவினாசி பகுதியில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு 17.25 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்துக்கு ஜிடி நாயு பாலம் என பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த பாலத்தை திறந்து வைப்பதற்காக நாளை […]
