சென்னை; 7வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள்பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள் என உச்சநீதிமன்ற தீர்ப்பை பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான போரூர் அருகே 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் […]
