இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து, பயோமெட்ரிக் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் அடிப்படையிலான UPI அங்கீகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது குறித்த அறிவிப்பை நேற்று மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025ல் NPCI மற்றும் RBI வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை மூலம் இனி, முக அங்கீகாரம் அல்லது கைரேகை (Fingerprint) மூலம் UPIல் […]
