சாதி மாறி காதல் திருமணம்: திண்டுக்கல்லில் மாமனார் வெறிச்செயல்.. பரபரப்பு!

Dindigul Murder: வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.