சென்னை: நாளை முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பபேரவை தலைவரான சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக். 14 ஆம் தேதி கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று சபாநாயகர் தலைமையில், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவினை சபாநாயகர் அப்பாவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்படி, “நாளை (அக்.14) சட்டப்பேரவை கூடுகிறது என்றவர், இந்த கூட்டத்தொடர் 4 […]
