டெல்லி: தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) உள்ள பணத்தை இனி 100% முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இபிஎஃப்ஓ நிலுவைத் தொகையில் 100% வரை திரும்ப பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் தொழிலாளர்கள் பெறக்கூடிய மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்களும், அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் சரிசம அளவில் தொழிலாளர்களின் வருங்கால […]