சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள் கூட்டத்தில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏக்கள் கேட்கும் வினாக்களுக்கு அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது மகளிர் உரிமை தொகை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு துணைமுதல்வர் உதயநிதி பதில் கூறினார். அப்போது, புதிதாக விண்ணப்பித்தவர்கள், கலைஞர் மகளிர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]
