பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிச்சலான மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து அந்த அருங்காட்சியகம் “தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக” மூடப்பட்டது. சுமார் காலை 9:30 மணியளவில், நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில், நெப்போலியன் சேகரிப்பிலிருந்து ஒரு நெக்லஸ், ஒரு ப்ரூச், ஒரு […]
