சென்னை: அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளையும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., […]
