சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழையை தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “சென்னையில் இரவு முதல் காலை வரை மழை உச்சமாக இருக்கும்” சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இரவு முதல் காலை வரை மழை உச்சபட்சமாக இருக்கும் – சென்னையில் உள்ள அனைத்து மழை பதிவு நிலையங்களும் 100 மில்லி மீட்டர் பதிவை நாளை காலைக்குள் தாண்டும் என […]