சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 2லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிசம்பர் கடைசி வரையில் மழைக்காலம் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம் ஆகும். மாநிலத்தின் ஆண்டு சராசரி மழையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் […]
