சென்னை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 படகுகள் தயார் நிலை யில் உள்ளதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காதவாறு ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக திமுக அரசு கூறினாலும், பல பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்குவது தொடர்கிறது. இதன் காரணமாக, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி 300க்கும் மேற்பட்ட நீர் இறைப்பு இயந்திரங்களை […]
