சென்னை: சென்னையின் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனப்டி, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ₹757 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போதைய ரயில் பாதையின் பயன்பாடு சுமார் 87 சதவீதமாக உள்ளது. நான்காவது பாதை அமைக்கப்படாவிட்டால் இது 136 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காரணமாக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர […]
