EPS-க்கு கெடு விதிக்கவில்லை… அந்தர் பல்டி அடிக்கிறாரா செங்கோட்டையன் – சொல்வது என்ன?

Sengottaiyan: அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.