உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நேற்று மாலை லட்சுமி நாராயண் சிங் என்ற பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். 54 வயதான பத்திரிகையாளர் லட்சுமி நாராயண் சிங் முன்னாள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அசோக் சிங்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷ் ஹோட்டல் அருகே நடந்த சம்பவத்தில் கத்தியால் குத்தப்பட்ட சிங் பலத்த காயமடைந்தார், உடனடியாக அவரை மீட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் […]