டெல்லி: இந்தியா சீனா இடையே மீண்டும் நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், சீன்வின் வணிக நகரமான ஷாங்காய் – இந்திய தலைநகர் டெல்லி இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சீன விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷாங்காய், சீனாவின் கிழக்கு கடற்கரையில் யாங்சே ஆற்றின் முகப்பில் அமைந்துள்ள, மக்கள்தொகை அதிகமுள்ள நகரமாகும். இது சீனாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று மற்றும் முக்கிய நிதி மற்றும் வணிக மையமாகத் திகழ்கிறது. இது நவீன கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய சீன கலாச்சாரத்தின் […]