திமுக ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்! பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சென்னை: திமுக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதை  வேளாண் துறை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கோட்டையில் நேற்று (23.10.2025)  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாகப் பெய்துவருகிறது. சம்பா/தாளடி/பிசானம் பருவ நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  22.10.2025 தேதிவரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.