டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக 2026ல் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘இந்தியா முழுவதும் சிறப்புத் […]