சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொத்த எனப்படும் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், அது எங்கு கரையை கடக்கும் என்பது குறித்த நாளைதான் தெரியவரும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுமையம் ஆந்திர கரையோரம் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அது எங்கிருந்து ஆந்திராவுக்குத் திரும்பும் என்பது குறித்த மாதிரி ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. நாளை […]