உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சனையில் தனது உத்தரவுகளை பின்பற்றாத மாநிலங்களைக் கடுமையாக கண்டித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா தவிர்த்த பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. “இரண்டு மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. நாடு சர்வதேச அளவில் மோசமாக சித்தரிக்கப்படுகிறது!” என்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் […]