விஜய்க்கு வைத்த செக்.. இனி ரோடு ஷோக்கு அனுமதியில்லை.. தமிழக அரசு அதிரடி

TVK Vijay Rally: அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் தவெக  தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.